ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் "வணிகத்துறையில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம்" குறித்து கருத்தரங்கு

கோவை நவகரையில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் வணிகத்துறை சார்பில் "வணிகத்துறையில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம்" குறித்து ஒருநாள் கருத்தரங்கு கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் ஆங்கில துறைத்தலைவர் பேராசிரியர் சாந்தி நடத்தினார். ஸ்ரீ நாராயண குரு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) தங்கவேலு தலைமை தங்கினார். 



கருத்தரங்கில், ஆங்கில துறைத்தலைவர் பேராசிரியர் சாந்தி பேசுகையில்; தினசரி ஆங்கில பத்திரிகையின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். மேலும்  நாம் தினசரி செய்தி படிக்கும் போது நம்மை சுற்றி நடக்கும் தகவல்கள் அறிய முடிகிறது. மேலும் அதை பற்றிய செய்திகள் சேகரித்தும் அது மற்றவர்களுடன் பேசுகையில் பல்வேறு தகவல் நமது அறிவுக்கு கொண்டுபோய் சேர்க்கிறது. மேலும், நாம் செய்திதாள் படிக்கும் போது, அதில் உள்ள சுவாரசியமான தகவல்கள் மூலம் நீங்கள் ஒரு குழு மத்தியில் தலைவராக நின்று புள்ளி விவரங்களுடன் உரையாற்றுவதற்கும் நம் பாடங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

மேலும், செய்தி சேனல்கள் பார்க்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இதன் மூலம் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் எவ்வாறு கருத்தாக பயன்படுகிறது என்பது எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த நடவடிக்கைகள் மூலம் உங்கள் சுய முயற்சியில் ஈடுபடும் போது நீங்கள் ஒரு நல்ல வழியில் வணிக உலகில் தொடர்பை பயன்படுத்தி முன்னேற முடியும் "என்று அவர் கூறினார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...